கவாஸ்கர் – பார்டர் டிராபி, இந்திய வீரர்களின் சாதனைகள்

அதிக ரன்கள் எடுத்தவர்கள் (மொத்தமாக 200 ரன்களுக்கு மேல்)

ரிஷாப் பந்த்

3 போட்டிகள் 
274 ரன்கள்
அதிகபட்சம் – 97
50 ரன்கள் – 2 முறை

புஜாரா

4 போட்டிகள்
271 ரன்கள்
அதிகபட்சம் – 77
50 ரன்கள் – 3 முறை

ரகானே

4 போட்டிகள்
268 ரன்கள்
அதிகபட்சம் – 112

சுப்மான் கில்

3 போட்டிகள்
259 ரன்கள்
அதிகபசட்சம் – 91
50 ரன்கள் – 2

இந்திய வீரர்களின் சிறந்த தனிப்பட்ட ரன்கள், மைதானம் (50 ரன்கள் அதற்கு மேல்)

ரகானே – 112 (சிட்னி)
ரிஷாப் பந்த் – 97 (சிட்னி)
சுப்மான் கில் – 91 (பிரிஸ்பேன்)
ரிஷாப் பந்த் – 89 (பிரிஸ்பேன்)
புஜாரா – 77 (சிட்னி)
விராட் கோலி – 74 (அடிலெய்டு)
ஷர்துல் தாக்கூர் – 67 (பிரிஸ்பேன்)
வாஷிங்கடன் சுந்தர் – 62 (பிரிஸ்பேன்)
ரவீந்திர ஜடேஜா – 57 (மெல்போர்ன்)
ரோகித் சர்மா – 52 (சிட்னி)
சுப்மான் கில் – 50 (சிட்னி)
புஜாரா – 50 (சிட்னி)

அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்

முகம்மது சிராஜ்

3 போட்டிகள்
எடுத்த விக்கெட்டுகள் – 13
சிறந்த பௌலிங் – 5/73

அஷ்வின்

3 போட்டிகள்
எடுத்த விக்கெட்டுகள் – 12
சிறந்த பௌலிங் – 4/55

பும்ரா

3 போட்டிகள்
எடுத்த விக்கெட்டுகள் – 11
சிறந்த பௌலிங் – 4/56

இந்திய வீரர்களின் சிறந்த தனிப்பட்ட பந்து வீச்சு, மைதானம் (3 விக்கெட்டுகள், அதற்குமேல்)
ஓவர்கள் – மெய்டன் – ரன்கள் – விக்கெட்டுகள்

முகம்மது சிராஜ்

19.5 – 5 – 73 – 5 – பிரிஸ்பேன்

அஷ்வின்

18 – 3 – 55 – 4 – அடிலெய்டு

பும்ரா

16 – 4 – 56 – 4 – மெல்போர்ன்

ஷர்துல் தாக்கூர்

19 – 2 – 61 – 4 – பிரிஸ்பேன்

ரவீந்திர ஜடேஜா

18 – 3 – 62 – 4 – சிட்னி

அஷ்வின் 

24 – 7 – 35 – 3 – மெல்போர்ன்

முகம்மது சிராஜ்

21.3 – 4 – 37 – 3 – மெல்போர்ன்

உமேஷ் யாதவ்

16.1 – 5 – 40 – 3 – அடிலெய்டு

நடராஜன்

24.2 – 3 – 78 – 3 – பிரிஸ்பேன்

வாஷிங்கடன் சுந்தர் 

31 – 6 – 89 – 3 – பிரிஸ்பேன்

Read Previous

கிரிக்கெட் – 36-லிருந்து 329, வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெற்ற இந்தியா

Read Next

கிரிக்கெட் – இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Most Popular