ஜெயா டிவியில் ஜுலை 13 திங்கள் முதல் ஜுலை 19 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஜுலை 13 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி
எங்க சின்ன ராசா
நடிப்பு – பாக்யராஜ், ராதா
ஜுலை 14 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி
கூலி
நடிப்பு – சரத்குமார், மீனா
ஜுலை 15 – புதன் – பிற்பகல் 1.30 மணி
இரு வல்லவர்கள்
நடிப்பு – ஜெய்சங்கர், விஜயலட்சுமி
ஜுலை 16 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி
அலைகள் ஓய்வதில்லை
நடிப்பு – கார்த்திக், ராதா
ஜுலை 17 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி
அன்னை அபிராமி
நடிப்பு – சிவகுமார், கே.ஆர். விஜயா
ஜுலை 18 – சனி
காலை – 10 மணி
அரிமா நம்பி
நடிப்பு – விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த்
பிற்பகல் 1.30 மணி
திருமணம் எனும் நிக்காஹ்
நடிப்பு – ஜெய், நஸ்ரியா
மாலை 4.30 மணி
நேர் எதிர்
நடிப்பு – ரிச்சர்ட், வித்யா
ஜுலை 19 – ஞாயிறு
பிற்பகல் 1.30 மணி
மெட்டி
நடிப்பு – சரத்பாபு, ராதிகா
மாலை 4.30 மணி
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
நடிப்பு – மகேஷ், அனுஷா