ஜெயா டிவியில் செப்டம்பர் 17, வியாழன், விநாயகர் சதுர்த்தியன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்புத் திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்…
காலை 5 மணி
மங்கள இசை
காலை 5.30 மணி
சுப்ரபாதம்
காலை 5.55 மணி
அருள் நேரம்
காலை 6 மணி
வரம் தரும் வரசித்தி விநாயகர்
காலை 6.30 மணி
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம்
காலை 7.30 மணி
சிறப்பு பக்தி மலர் – கணபதி மகிமை
காலை 8 மணி
கணேசர சரணம் – பாடகி மகதி மற்றும் குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சி
காலை 8.30 மணி
நடிகை சிருஷ்டியுடன் ஒரு சந்திப்பு
காலை 9 மணி
சிறப்புப் பட்டிமன்றம்
காலை 11 மணி
மியூசிக் ஹீரோ ஜிவிபி – இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாருடன் ஒரு சந்திப்பு
பிற்பகல் 1.30 மணி
சிஎஸ்கே – புத்தம் புதிய திரைப்படம்
நடிப்பு – சரண்குமார், ஜெய் குஹேனி மற்றும் பலர்
மாலை 5 மணி
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம்
மாலை 5.30 மணி
அரிமா நம்பி – திரைப்படம்
நடிப்பு – விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த்