விஜய் டிவியில் அக்டோபர் 2ம் தேதி, வெள்ளிக் கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்…
காலை 7 மணி
புத்தம் புதிய பாடல்கள்
காலை 8 மணி
நம்மில் ஒருவன் – வித்தியாசமான நிகழ்ச்சி
காந்தியவாதியாக இருக்கும் ஒரு நபர், உண்மை மட்டுமே பேசினால் அவருக்கு நடப்பது என்ன என்பதை பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி
காலை 9 மணி
மகாத்மா – சிறப்பு நிகழ்ச்சி
காந்தியாடிகள் பற்றி தற்போதைய இளைஞர்கள் எவ்வளவு அறிந்திருக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு சுற்றுப் பயண நிகழ்ச்சி
காலை 10 மணி
எங்கள் தங்கம்
விஜய் பற்றி அவருடைய ரசிகர்கள், அவரை இயக்கிய இயக்குனர்கள், உடன் நடித்த நட்சத்திரங்கள் கலந்து கொண்ட சுவாரசியமான நிகழ்ச்சி
காலை 11 மணி
தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் – புதிய திரைப்படம்
நடிப்பு – நகுல், தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா – முதல் முறை ஒளிபரப்பு
பிற்பகல் 2 மணி
பிசாசு – திரைப்படம்
நடிப்பு – நாகா, பிரயாகா, ராதாரவி மற்றும் பலர்.
மாலை 5 மணி
கலக்கப் போவது யாரு