விஜய் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் நவம்பர் 10, செவ்வாய்க் கிழமை தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்…

காலை 6 மணி

பக்தி தீபாவளி – சிறப்பு நிகழ்ச்சி

காலை 7 மணி

சினிமா ஸ்பெஷல்

காலை 8 மணி

தீபாவளி பட்டிமன்றம் – வைரமுத்து ஸ்பெஷல்

காலை 9 மணி

நம்ம வீட்டு கல்யாணம் – சிறப்பு நிகழ்ச்சி

காலை 10 மணி

காஃபி வித் டிடி – சிறப்பு நிகழ்ச்சி

காலை 11 மணி

மாரி – திரைப்படம்

தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள புத்தம் புதிய திரைப்படம் முதல் முறை ஒளிபரப்பு.

மதியம் 2 மணி

விஜய் ஸ்டார்ஸ் – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

மாலை 4 மணி

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க – திரைப்படம்

ஆர்யா, தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள புத்தம் புதிய திரைப்படம் முதல் முறை ஒளிபரப்பு

இரவு 7 மணி

மாரி – திரைப்படம் – மீண்டும் ஒளிபரப்பு

இரவு 10 மணி

தல தீபாவளி

Read Previous

Amitabh Bachchan in Rajini’s Enthiran 2 ?

Read Next

விறுவிறுப்பான முன்பதிவில் ‘வேதாளம்’

Most Popular