பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்கள் - 1

06 Aug 2020

கடந்த வருடங்களில் பொங்கல் தினத்தன்று வெளியான படங்கள்....

15 ஜனவரி 2020

பட்டாசு 

10 ஜனவரி 2019

பேட்ட 
விஸ்வாசம் 

12 ஜனவரி 2018

தானா சேர்ந்த கூட்டம் 
ஸ்கெட்ச் 
குலேபகாவலி 

14 ஜனவரி 2017

கோடிட்ட இடங்களை நிரப்புக 

12 ஜனவரி 2017

பைரவா 

14 ஜனவரி 2016

கெத்து 
கதகளி 
ரஜினிமுருகன் 
தாரை தப்பட்டை

15 ஜனவரி 2015

ஆம்பள 
டார்லிங் 

14 ஜனவரி 2015

ஐ 

14 ஜனவரி 2014

கலவரம் 
விடியும் வரை பேசு

10 ஜனவரி 2014

ஜில்லா 
வீரம்  

14 ஜனவரி 2013

புத்தகம் 
விஜயாநகரம் 

13 ஜனவரி 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா 
சமர் 

11 ஜனவரி 2013

அலெக்ஸ் பாண்டியன் 

15 ஜனவரி 2012

மேதை 

14 ஜனவரி 2012

வேட்டை 

13 ஜனவரி 2012

கொள்ளைக்காரன்

12 ஜனவரி 2012

நண்பன்    

15 ஜனவரி 2011

காவலன் 
இளைஞன் 
சொல்லித்தரவா 

14 ஜனவரி 2011

ஆடுகளம் 
சிறுத்தை 

14 ஜனவரி 2010

ஆயிரத்தில் ஒருவன் 
குட்டி 
நாணயம் 
போர்க்களம் 

15 ஜனவரி 2009

காதல்னா சும்மா இல்ல 
படிக்காதவன் 

14 ஜனவரி 2009

வில்லு 

15 ஜனவரி 2008

பிடிச்சிருக்கு 
பட்டய கிளப்பு 

14 ஜனவரி 2008

பிரிவோம் சந்திப்போம் 
பீமா 
காளை 
பழனி 
வாழ்த்துக்கள் 

14 ஜனவரி 2007

தாமிரபரணி 

12 ஜனவரி 2007

ஆல்வார் 
போக்கிரி 

15 ஜனவரி 2006

ஆதி 
பாச கிளிகள் 

14 ஜனவரி 2006

பரமசிவன் 
சரவணா 

14 ஜனவரி 2005

ஐயா 
தேவதையை கண்டேன் 
திருப்பாச்சி 

14 ஜனவரி 2004

எங்கள் அண்ணா 
ஜெய் 
கோவில் 
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் 
விருமாண்டி 

15 ஜனவரி 2003

அன்பே சிவம் 
அன்னை காளிகாம்பாள் 
சொக்க தங்கம் 
காலாட்படை 
ராமச்சந்திரா 
வசீகரா 

14 ஜனவரி 2002

அல்லி அர்ஜுனா 
அழகி 
பம்மல் கே சம்மந்தம் 
புன்னகை தேசம் 
ரெட் 
விவரமான ஆளு 

14 ஜனவரி 2001

தீனா 
ப்ரண்ட்ஸ் 
லூட்டி 
நாகேஸ்வரி 
புல்லானாலும் பொண்டாட்டி
வாஞ்சிநாதன் 

Tags: pongal released movies

Share via: