பாகன்
வேந்தர் மூவீஸ் எஸ். மதன் வழங்க, வி.பி. புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம். இயக்கம் – அஸ்லம், இசை – ஜேம்ஸ் வசந்தன், ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர், சூரி, பாண்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் பிக்சர்ஸ், சுஜிஸ் பிலிம்ஸ், ரத்னா பிலிம்ஸ் தயாரிப்பில், எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் உதயன் இசையமைத்திருக்கும் படம். தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, தம்பி ராமையா மற்றும் சுவாதி, வைஷாலி, நடித்திருக்கிறார்கள்.
கள்ளப்பருந்து
பொன்முடி பிக்சர்ஸ் பி.பொன்முடி தயாரிப்பில் இதயன் இயக்கத்தில் சிருஷ்டி இசையமைத்திருக்கும் படம். அம்சவேல், மஞ்சு, ஷோபனா , கலைப்புலி ஜி.சேகரன், கிங்காங் நடித்திருக்கிறார்கள்.
அரக்கோணம்
காயத்ரி டாக்கீஸ் ரமணா குடிபாட்டி தயாரிப்பில் சிங்கம் சுதாகர் இயக்கியிருக்கும் படம். இசை – அர்ஜுன். ஸ்ரீமன், பிராச்சி தேசாய், பொன்னம்பலம், சுமன் ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இவை தவிர ராம்சரண் தேஜா நடிக்கும் சிறுத்தை புலி, ஷர்வானந்த் நடிக்கும் கோகுலம் ஆகிய டப்பிங் படங்களும் வெளியாகின்றன.
