கிறிஸ்துமஸ் கொண்டாடும் நயன்தாரா

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அவருடைய காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவர் ஒன்றாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா அவருடைய வீட்டில் காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவரும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும். அது போலவே, இந்தப் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

[post_gallery]

Read Previous

மாரி 2 – விமர்சனம்

Read Next

‘விஸ்வாசம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

Most Popular