டிரான்ஸ் மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இசாக் இயக்கத்தில் ஸ்ரீ இசையமைப்பில் ஆரி, ஆஷ்னா சவேரி, பானுப்ரியா, லதா, சித்தாரா, காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நாகேஷ் திரையரங்கம்’.
ஒரு தியேட்டரை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் த்ரில்லர், காமெடி கலந்து உருவாகி வருகிறது. இப்படத்திற்காக ஒரு திரையரங்க செட்டை உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டு, படக் குழுவினரை வாழ்த்தினார்.