2021 தியேட்டர்களில் வெளியான படங்கள்…
ஜனவரி 1
1.ஆதிக்க வர்க்கம்
தயாரிப்பு – எஸ் பிலிம்ஸ்
இயக்கம் – பகவதி பாலா
இசை – விஜய் பிரபு
நடிப்பு – பகவதி பாலா, பிருந்தா
2.பேய் இருக்க பயமேன்
தயாரிப்பு – திலகா ஆர்ட்ஸ்
இயக்கம் – கார்த்தீஸ்வரன்
இசை – ஜோஸ் பிராங்க்ளின்
நடிப்பு – கார்த்தீஸ்வரன், காயத்ரி
ஜனவரி 8
3.குலசேகரபட்டிணம்
தயாரிப்பு – ஜேம்ஸ்இன்டர்நேஷனல்
இயக்கம் – ஆழ்வான்
இசை – பிரவீன், ஷங்கர், தஞ்சைசெல்வா
நடிப்பு – ஜேம்ஸ், ஸ்ரீதேவி, ஆழ்வான்
4.பச்சைக்கிளி
தயாரிப்பு – எல்கே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஸ்ரீ சாய் எம்கே செல்வம்
இசை – செல்வநம்பி
நடிப்பு – ஜிப்ஸி ராஜ்குமார், ஹேமா
5.சிந்தலக்கரை தாயே
தயாரிப்பு – ஸ்ரீ வெட்காளியம்மன் மூவீஸ்
இயக்கம் – எம்.பி.செல்வம்
இசை – எ.சி. தினகரன்
6.வி
தயாரிப்பு – ட்ரூ சோல் பிக்சர்ஸ்
இயக்கம் – டாவின்சி
இசை – இளங்கோ கலைவாணன்
நடிப்பு – தேவசூர்யா, சத்யதாஸ், லுதியா, அஸ்வினி
ஜனவரி 13
7.மாஸ்டர்
தயாரிப்பு – எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ்
இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
இசை – அனிருத்
நடிப்பு – விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோனன்
ஜனவரி 14
8.ஈஸ்வரன்
தயாரிப்பு – மாதவ் மீடியா
இயக்கம் – சுசீந்திரன்
இசை – தமன்
நடிப்பு – சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா
ஜனவரி 28
9.கபடதாரி
தயாரிப்பு – கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
இயக்கம் – பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை – சைமன் கே கிங்
நடிப்பு – சிபிராஜ், நந்திதா ஸ்வேதா
ஜனவரி 29
10.கீழக்காடு
தயாரிப்பு – சத்திய சுதா கிரியேஷன்ஸ்
இயக்கம் – சத்தியமூர்த்தி ஜெயகுரு
இசை – வணக்கம் தமிழா சாதிக், தன்ராஜ் மாணிக்கம்
11.காதலித்த பூக்கள்
தயாரிப்பு – ஆன்மீக குரு மூவீஸ்
இயக்கம் – கேஎஸ் நேசமானவன்
12.செஞ்சோலை
13.எங்க ஊரு பூக்காரி
பிப்ரவரி 5
14.ஆட்கள்தேவை
தயாரிப்பு – எ4எஸ் சினிமாஸ்
இயக்கம் – சக்திசிவன்
இசை – கார்த்திக்ராஜா
நடிப்பு – சக்திசிவன், அனு, சந்திரலேகா
15.களத்தில் சந்திப்போம்
தயாரிப்பு – சூப்பர்குட்பிலிம்ஸ்
இயக்கம் – ராஜசேகர்
நடிப்பு – ஜீவா, அருள்நிதி, மஞ்சிமாமோகன், பிரியாபவானிசங்கர்
16.ட்ரிப்
தயாரிப்பு – சாய் பிலிம் ஸ்டுடியோஸ்
இயக்கம் – டென்னிஸ் மஞ்சுநாத்
இசை – சித்துகுமார்
நடிப்பு – யோகிபாபு, கருணாகரன், சுனைனா
17.சிதம்பரம் ரயில்வே கேட்
தயாரிப்பு – எஸ் கிரௌன் பிக்சர்ஸ்
இயக்கம் – சிவபாலன்
இசை – கார்த்திக்ராஜா
நடிப்பு – அன்புமயில்சாமி, மகேந்திரன், நீரஜா
பிப்ரவரி 12
18.பாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு – லார்க் ஸ்டுடியோஸ்
இயக்கம் – ஜான்சன்
இசை – சந்தோஷ்நாராயணன்
நடிப்பு – சந்தானம், அனைகா
19.குட்டி ஸ்டோரி
தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – கௌதம்மேனன், விஜய், வெங்கட்பிரபு, நலன்குமாரசாமி
இசை – கார்த்திக், மது, பிரேம்ஜிஅமரன், எட்வின்லூயிஸ்விஸ்வநாத்
நடிப்பு – கௌதம்மேனன், விஜய்சேதுபதி, அமிதாஷ், வருண், அமலாபால், மேகாஆகாஷ்
20.C/o காதல்
தயாரிப்பு – ஸ்ரீஷிர்டிசாய்மூவி1, பிக்பிரின்ட்பிக்சர்ஸ்
இயக்கம் – ஹெமம்பர் ஜஸ்டி
இசை – ஸ்வீகர்அகஸ்தி
நடிப்பு – தீபன், வெற்றி, மும்தாஜ்சர்கார்
21.நானும் சிங்கிள்தான்
தயாரிப்பு – த்ரிஇஸ்எ கம்பெனி புரொடக்ஷன்
இயக்கம் – கோபி
இசை – ஹிதேஷ்மஞ்சுநாத்
நடிப்பு – தினேஷ், தீப்தி
22.இது விபத்து பகுதி
தயாரிப்பு – ரேகாமூவீஸ்
இயக்கம் – விஜய்திருமூலம்
இசை – ஆதிஷ்உத்திரியன்
23.குக் கிராமம்
இயக்கம் – கே.ராமன்
இசை – ஸ்டிவன் சதீஷ்
24.கசகசா
இயக்கம் – தமிழ் சுடர்
நடிப்பு – சம்பத்ராம்
பிப்ரவரி 19
25.ஆண்கள்ஜாக்கிரதை
தயாரிப்பு – ஜெமினி சினிமாஸ்
இயக்கம் – கேஎஸ் முத்துமனோகரன்
இசை – பாலகணேஷ்
நடிப்பு – முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா
26.சக்ரா
தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி
இயக்கம் – எம்.எஸ்.ஆனந்தன்
இசை – யுவன்ஷங்கர்ராஜா
நடிப்பு – விஷால், ஷ்ரத்தாஸ்ரீநாத், ரெஜினா
27.கமலி from நடுக்காவேரி
தயாரிப்பு – அப்புண்டு ஸ்டுடியோஸ்
இயக்கம் – ராஜசேகர் துரைசாமி
இசை – தீனதயாளன்
நடிப்பு – ஆனந்தி, ரோகித், பிரதாப்போத்தன்
28.லோகா
தயாரிப்பு – ஜேபிஎஸ் சினிமேக்ஸ்
இயக்கம் – திவாகர்
இசை – ஸ்ரீஆகாஷ்ஸ்ரீதர்
29.பழகிய நாட்கள்
தயாரிப்பு – ராம்தேவ்பிக்சர்ஸ்
இயக்கம் – ராம்தேவ்
இசை – ஷேக்மீரா
நடிப்பு – மீரான், மேகனாமற்றும்பலர்
30.சில்லு வண்டுகள்
தயாரிப்பு – சரண்யா 3டிஸ்கிரீன்ஸ்
இயக்கம் – சுரேஷ்கேவெங்கிடி
இசை – ரேதவா
நடிப்பு – டிகேநாராயணன், அருணாச்சலம், சந்தோஷ்ராஜா
பிப்ரவரி 26
31.சங்கத்தலைவன்
தயாரிப்பு – உதய்புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – மணிமாறன்
இசை – ராபர்ட் சற்குணம்
நடிப்பு – சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா, சுனுலட்சுமி
32.வேட்டை நாய்
தயாரிப்பு – சுரபி பிக்சர்ஸ்
இயக்கம் – ஜெய்சங்கர்
இசை – கணேஷ் சந்திரசேகரன்
நடிப்பு – ஆர்கேசுரேஷ், ராம்கி, சுபிக்ஷா
33.சென்னையில் ஓட ஓட
தயாரிப்பு – விஷ்ணு மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – சஞ்ஜீவி
இசை – ஜெயமுரசு
நடிப்பு – காசிவிஸ்வநாதன்
34.கால்ஸ்
தயாரிப்பு – இன்பினைட் பிக்சர்ஸ்
இயக்கம் – சபரீஷ்
இசை – தமீம் அன்சாரி
நடிப்பு – விஜே சித்ரா, டெல்லிகணேஷ், நிழல்கள்ரவி
35.பாதி உனக்கு பாதி எனக்கு
தயாரிப்பு – பிரியாமணிபிக்சர்ஸ்
இயக்கம் – விஜயகுமார்
இசை – செல்வதாசன் – பாலன்
36.சரியா தவறா
தயாரிப்பு – புனித சுதிக்கர அன்னை திரைக்களஞ்சியம்
இயக்கம் – சவரிமுத்து
37.செந்தா
இயக்கம் – சகாயநாதன்
இசை – டிஎஸ் முரளிதரன்
நடிப்பு – தீபா உமாபதி
மார்ச் 5
38.அன்பிற்கினியாள்
தயாரிப்பு – எ & பி குரூப்ஸ்
இயக்கம் – கோகுல்
இசை – ஜாவித் ரியாஸ்
நடிப்பு – அருண்பாண்டியன், கீர்த்திபாண்டியன்
39.நெஞ்சம் மறப்பதில்லை
தயாரிப்பு – எஸ்கேப்ஆர்ட்டிஸ்ட்ஸ்மோஷன்பிக்சர்ஸ்
இயக்கம் – செல்வராகவன்
இசை – யுவன்ஷங்கர்ராஜா
நடிப்பு – எஸ்ஜேசூர்யா, நந்திதாஸ்வேதா, ரெஜினாகசான்ட்ரா
40.மிருகா
தயாரிப்பு – ஜாகுவார் ஸ்டுடியோஸ்
இயக்கம் – பார்த்திபன்
இசை – அருள்தேவ்
நடிப்பு – ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி
41.டோலா
தயாரிப்பு – ஜோக்கர்ஸ் கிரியேஷன்
இயக்கம் – ஆதிசந்திரன்
இசை – அனில் – மணி
நடிப்பு – ரிஷிரித்விக், பிரேர்னாகண்ணா
42.செய்தித்தாள்
தயாரிப்பு – டேக்கன்என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – பன்ச்பரத்
இசை – தஷி
நடிப்பு – சதன், யோகி, பிரைட்நஜீர், துரை, ராஜஸ்ரீ, பாலஅம்பிகா
43.ஒரு குடைக்குள்
இயக்கம் – கேஎல் உதயகுமார்
இசை – தேவா
நடிப்பு – ஆனந்த், மேக்னா
மார்ச் 12
44.தீதும் நன்றும்
தயாரிப்பு – என்எச்ஹரிசில்வர்ஸ்க்ரீன்ஸ்
இயக்கம் – ராசுரஞ்சித்
இசை – சத்யா
நடிப்பு – ராசுரஞ்சித், ஈசன், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ்
45.கணேசபுரம்
தயாரிப்பு – சஞ்சய்ஷாம்பிக்சர்ஸ்
இயக்கம் – வீரங்கன்
இசை – ராஜாசாய்
நடிப்பு – சின்னா, ரிஷாஹரிதாஸ்
46.பூம்பூம் காளை
தயாரிப்பு – ஒளிமார்சினிமாஸ்
இயக்கம் – குஷால்குமார்
இசை – பி.ஆர்.ஸ்ரீநாத்
நடிப்பு – சாராதேவா, கெவின்
47.ஆதங்கம்
தயாரிப்பு – எஎம்ஆர்ட்ஸ்
இயக்கம் – ஜெயகரன்
இசை – தஷி
நடிப்பு – அப்புக்குட்டி, பாலாசிங்
மார்ச் 19
48.காதம்பரி
தயாரிப்பு – அரோமாஸ்டுடியோஸ்
இயக்கம் – அருள்மகேஷ்
இசை – பிரித்வி
நடிப்பு – அருள்மகேஷ், அகிலாநாராயணன், காஷ்மிராரவி
49.மீண்டும் யாத்ரா
தயாரிப்பு – ஸ்ரீசாய்லட்சுமிபிக்சர்ஸ்
இயக்கம் – எம்.கே. முருகன்
இசை – ஜேக்கப்சாமுவேல்
நடிப்பு – முருகன், அமலா
50.மைக்கேல்பட்டி ராஜா
தயாரிப்பு – ஸ்பெல்பௌன்ட்பிலிம்ஸ்
இயக்கம் – பிரான்சிஸ்
இசை – சுதீப்பலநாட்
நடிப்பு – நிகேஷ்ராம், பெர்லின்
51.நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
தயாரிப்பு – ஜிஎஸ்ஆர்ட்ஸ்
இயக்கம் – நல்செந்தில்குமார்
இசை – ஸ்ரீகாந்த்தேவா
நடிப்பு – மகேந்திரன், மியாஸ்ரீசௌமியா
52.தேன்
தயாரிப்பு – எபி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கணேஷ் விநாயகன்
இசை – சனத் பரத்வாஜ்
நடிப்பு – தருண்குமார், அபர்ணதி
மார்ச் 20
53.இரை தேடி
இயக்கம் – கேஎஸ் கார்த்திக்
நடிப்பு – கிருஷ்ணஜித், சுக்ரியா ரவி
மார்ச் 26
54.காடன்
தயாரிப்பு – ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் – பிரபு சாலமன்
இசை – ஷாந்தனு மொய்த்ரா
நடிப்பு – ராணா டக்குபதி, விஷ்ணுவிஷால், ஜோயாஹுசைன்
55.ரூம்மேட்
தயாரிப்பு – சிவசாய் மூவீஸ்
இயக்கம் – வசந்த்நாகராஜன்
இசை – கரண்பிக்ருபா
நடிப்பு – நரேன், செம்யா, விஷ்வா
56.என்னதான் உன் கதை
தயாரிப்பு – டிரைகிரியேஷன்ஸ்
இயக்கம் – ஜான்
இசை – ஜான், ஸ்டீபன்
நடிப்பு – ஜான்
57.எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா
தயாரிப்பு – நிலா புரோமோட்டர்ஸ்
இயக்கம் – கெவின்
இசை – வர்ஷன், ஜேடன்
நடிப்பு – அகில், இஷாராநாயர்
58.தொடக்கம்
தயாரிப்பு – நிதிதாதிரைக்களம்
இயக்கம் – மாரிகருணாநிதி
இசை – ஆதி.இந்திரவர்மன்
ஏப்ரல் 2
59.மஞ்ச சட்ட பச்ச சட்ட
தயாரிப்பு – சின்னசாமி சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் – தம்பாகுட்டி பம்பராஸ்கி
இசை – கணேஷ் ராகவேந்திரா
நடிப்பு – குரு சோமசுந்தரம், ரேணு சௌந்தர்
60.கால் டாக்சி
தயாரிப்பு – கே.டி. கம்பைன்ஸ்
இயக்கம் – பா.பாண்டியன்
இசை – பாணன்
நடிப்பு – சந்தோஷ் சரவணன், அஷ்வினி சந்திரசேகர்
61.சுல்தான்
தயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் – பாக்கியராஜ் கண்ணன்
இசை – விவேக் மெர்வின், யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – கார்த்திக், ராஷ்மிகா மந்தனா
ஏப்ரல் 9
62.கர்ணன்
தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ்
இயக்கம் – மாரி செல்வராஜ்
இசை – சந்தோஷ் நாராயணன்
நடிப்பு – தனுஷ், ரஜிஷா விஜயன்
ஏப்ரல் 16
63.சேஸிங்
தயாரிப்பு – ஏசியாசின்மீடியா
இயக்கம் – வீரகுமார்
இசை – தஷி
நடிப்பு – வரலட்சுமிசரத்குமார், பாலசரவணன், இமான்அண்ணாச்சி
64.முன்னா
தயாரிப்பு – ஸ்ரீதில்லை ஈசன் பிக்சர்ஸ்
இயக்கம் – சங்கை குமரேசன்
இசை – டிஎ வசந்த்
நடிப்பு – சங்கை குமரேசன், கென்னடி மாஸ்டர், நியா கிருஷ்ணா
ஏப்ரல் 23
65.பாப்பிலோன்
தயாரிப்பு – ப்ளுமிங் ஆர்ட்ஸ் டுடியோ
இயக்கம் – ஆறுராஜா
இசை – ஷ்யாம் மோகன்
நடிப்பு – ஆறுராஜா, ஸ்வேதா ஜோயல், சௌமியா
66.நாயே பேயே
தயாரிப்பு – கட்டிங் வொட்டிங் ஸ்டுடியோஸ்
இயக்கம் – சக்திவாசன்
இசை – என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு – தினேஷ், ஐஸ்வர்யா
செப்டம்பர் 3
67.தேவதாஸ் பிரதர்ஸ்
தயாரிப்பு – எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – கே.ஜானகிராமன்
இசை – தரண்குமார்
நடிப்பு – துருவா, சஞ்சிதா ஷெட்டி
செப்டம்பர் 9
68.லாபம்
தயாரிப்பு – விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், 7சிஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – விஜய்
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு – கங்கனாரணவத், அரவிந்த்சாமி, நாசர், சமுத்திரக்கனிமற்றும்பலர்
செப்டம்பர் 10
69.தலைவி
தயாரிப்பு – வைப்ரிமோஷன்பிக்சர்ஸ், கர்மாமீடியாஅன்ட்என்டர்டெயின்மென்ட், ஜீஸ்டுடியோஸ்
இயக்கம் – விஜய்
இசை – ஜி.வி. பிரகாஷ்குமார்
நடிப்பு – கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, நாசர், சமுத்திரக்கனிமற்றும்பலர்
செப்டம்பர் 17
70.கோடியில் ஒருவன்
தயாரிப்பு – செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – ஆனந்தகிருஷ்ணன்
இசை – நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு – விஜய் ஆண்டனி, ஆத்மிகா
71.பிரண்ட்ஷிப்
தயாரிப்பு – சென்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ்
இயக்கம் – ஜான்பால் ராஜ், ஷாம் சூர்யா
இசை – உதயகுமார்
நடிப்பு – ஹர்பஜன்சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ்
செப்டம்பர் 24
72.சின்னஞ்சிறு கிளியே
தயாரிப்பு – செண்பா கிரியேஷன்ஸ்
இயக்கம் – சபரிநாதன் முத்துப்பாண்டியன்
இசை – மஸ்தான் காதர்
நடிப்பு – செந்தில்நாதன், சான்ட்ரா நாயர்
73.சூ மந்திரக்காளி
தயாரிப்பு – அன்னம் மீடியாஸ்
இயக்கம் – ஈஸ்வர் கொற்றவை
இசை – சதீஷ்ர குநாதன், நவிப்முருகன்
நடிப்பு – கார்த்திகேயன்வேலு, சஞ்சனா புர்லி, கிஷோர்தேவ்
74.சிண்ட்ரெல்லா
தயாரிப்பு – எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்
இயக்கம் – வினூ வெங்கடேஷ்
இசை – அஸ்வமித்ரா
நடிப்பு – ராய்லட்சுமி, சாக்ஷிஅகர்வால்
75.பேய் மாமா
தயாரிப்பு – பாக்கியம் சினிமாஸ்
இயக்கம் – ஷக்தி சிதம்பரம்
இசை – ராஜ் ஆர்யன்
நடிப்பு – யோகிபாபு, மாளவிகா மேனன்
76.பிறர் தர வாரா
தயாரிப்பு – எஆர்கே கிரியேஷன்ஸ்
இயக்கம் – ஏஆர் காமராஜ்
இசை – ஜாக் வாரியர்
நடிப்பு – கோவை ஏஆர் காமராஜ், சம்பத் ராம், நிவேதா லோகஸ்ரீ
77.வீராபுரம்
தயாரிப்பு – சுபம் கிரியேஷன்ஸ்
இயக்கம் – செந்தில்குமார்
இசை – ரித்தேஷ் – ஸ்ரீதர்
நடிப்பு – மகேஷ், மேக்னா
செப்டம்பர் 30
78.சிவகுமாரின் சபதம்
தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம், இசை – ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு – ஹிப்ஹாப் தமிழா, மாதுரி
அக்டோபர் 1
79.ருத்ர தாண்டவம்
தயாரிப்பு – ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன், 7ஜி பிலிம்ஸ்
இயக்கம் – மோகன்ஜி
இசை – ஜுபின்
நடிப்பு – ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கௌதம்மேனன்
அக்டோபர் 8
80.முகிழ்
தயாரிப்பு – விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கார்த்திக்சுவாமிநாதன்
இசை – ரேவா
நடிப்பு – ஸ்ரீஜா விஜய்சேதுபதி, ரெஜினா கசான்ட்ரா, விஜய் சேதுபதி
81.அகலிகை
தயாரிப்பு – எஸ்பிகே புரொடக்ஷன்
இயக்கம் – சி.பிரகாரன்
இசை – சுரேஷ் சர்மா
நடிப்பு – பிரவீண், ஃபெலினா
82.தாம்தூம் கல்யாணம்
தயாரிப்பு – ஸ்ரீசாந்த துர்க்கை அம்மன் மூவீஸ்
இயக்கம் – மாடசாமி
இசை – ஆதீஷ் உத்ரியன்
அக்டோபர் 9
83.டாக்டர்
தயாரிப்பு – சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – நெல்சன் திலீப்குமார்
இசை – அனிருத்
நடிப்பு – சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன்
அக்டோபர் 14
84.அரண்மனை 3
தயாரிப்பு – அவ்னி சினிமேக்ஸ்
இயக்கம் – சுந்தர் .சி
இசை – சத்யா
நடிப்பு – ஆர்யா, ராஷிகண்ணா
அக்டோபர் 22
85.அகடு
தயாரிப்பு – சௌந்தர்யன் பிக்சர்ஸ்
இயக்கம் – எஸ். சுரேஷ்குமார்
இசை – ஜான் சிவநேசன்
நடிப்பு – ஜான்விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர்
86.பில்டர் கோல்டு
தயாரிப்பு – சர்வைவல் பிக்சர்ஸ்
இயக்கம் – விஜயபாஸ்கர்
இசை – ஹுமார்எழிலன்
நடிப்பு – விஜயபாஸ்கர், டோராஸ்ரீ
87.காயம்
தயாரிப்பு – மாறா மூவீஸ்
இயக்கம் – தமிழ்ச்செல்வன்
இசை – நல்லதம்பி
88.கள்ளச்சிரிப்பழகி
தயாரிப்பு – அப்பாஅம்மாபிலிம்ஸ்
இயக்கம் – தேயனேஷ்வரன்
89.நறுவி
தயாரிப்பு – ஒன் டே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ராஜாமுரளிதரன்
இசை – கிறிஸ்டி
90.இன்ஷாஅல்லாஹ்
தயாரிப்பு – நேசம் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – எஸ்பிபி பாஸ்கரன்
அக்டோபர் 29
91. 4 சாரி
தயாரிப்பு – சேப்டி டிரீம் புரொடக்ஷன், ரூல் பிரேக்கர் புரொடக்சன், மேஜிக் லான்டர்ன், தியா சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் – சக்திவேல்
இசை – பிரசன்ன சிவராமன்
நடிப்பு – ஜான் விஜய், சாக்ஷி அகர்வால், ரித்விகா
92.சின்ன பண்ணை பெரிய பண்ணை
தயாரிப்பு – எஸ் பிலிம்ஸ்
இயக்கம் – பகவதி பாலா
இசை – விஜய் பிரபு, பிரேம்ஜி
நடிப்பு – போண்டா மணி, ஷர்மிளா
93.ஐபிசி 376
தயாரிப்பு – பவர் கிங் ஸ்டுடியோ
இயக்கம் – ராம்குமார் சுப்பராமன்
இசை – யாதவ் ராமலிங்கம்
நடிப்பு – நந்திதா ஸ்வேதா
94.முள்ளில் பனித்துளி
தயாரிப்பு – டிரென்ட்ஸ் மூவீஸ்
இயக்கம் – என்எம் ஜெகன்
இசை – பென்னி பிரதீப்
நடிப்பு – நிஷாந்த், வினிதா
95.இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்
தயாரிப்பு – சசி புரொடக்ஷன்
இயக்கம் – இளையதாசன்
இசை – விஜய் பாலு
நடிப்பு – டாக்டர் சக்ரவர்த்தி
நவம்பர் 4
96.அண்ணாத்த
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்
இயக்கம் – சிவா
இசை – இமான்
நடிப்பு – ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்திசுரேஷ்
97.எனிமி
தயாரிப்பு – மினி ஸ்டுடியோஸ்
இயக்கம் – ஆனந்த்சங்கர்
இசை – சாம்சிஎஸ், தமன்
நடிப்பு – விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ்
98.ஆபரேஷன் ஜுஜுபி
தயாரிப்பு – இன்போ ப்ளூடோ மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் – அருண்காந்த்
இசை – அருண்காந்த்
நடிப்பு – சாம்ஸ், வினோதினிவைத்யநாதன்
நவம்பர் 12
99.பார்டர்
தயாரிப்பு –டோனி சின்மாக்ஸ்
இயக்கம் – எஸ்.வெங்கடேஷ்
இசை – ஆலன்விஜய்
நடிப்பு – வித்யாபரன், தரணி, டோனி
நவம்பர் 19
100.சபாபதி
தயாரிப்பு – ஆர்கே என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – சீனிவாசராவ்
இசை – சாம்சிஎஸ்
நடிப்பு – சந்தானம், ப்ரீத்தி வர்மா
101.ஜாங்கோ
தயாரிப்பு – திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோஸ்
இயக்கம் – மனோ கார்த்திகேயன்
இசை – ஜிப்ரான்
நடிப்பு – சதீஷ்குமார், மிர்ணாளினிரவி,
102.கடைசீல பிரியாணி
தயாரிப்பு – ஒய்நாட்எக்ஸ், மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் புரொடக்ஷன்
இயக்கம் – நிஷாந்த் களிதிண்டி
இசை – ஜுடாபால் – நீல்செபாஸ்டியன்
நடிப்பு – வசந்த்செல்வன், ஹக்கீம்ஷா, விஜய்ராம்
103.அடையாள மீட்பு
தயாரிப்பு – ஆர் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் – அரசு
நடிப்பு – ஷங்கர்தாஸ், நயனகௌடா, நந்தினி
104.சினிமா கனவுகள்
தயாரிப்பு – இராமானுஜம் பாக்கியம் மூவீஸ்
இயக்கம் – பிரபுராஜா
நவம்பர் 25
105.மாநாடு
தயாரிப்பு – வி ஹவுஸ் புரொடக்ஷன்
இயக்கம் – வெங்கட்பிரபு
இசை – யுவன்ஷங்கர்ராஜா
நடிப்பு – சிலம்பரசன், எஸ்ஜேசூர்யா, கல்யாணி
நவம்பர் 26
106.ராஜவம்சம்
தயாரிப்பு – செந்தூர்பிலிம்இன்டர்நேஷனல்
இயக்கம் – கே.வி.கதிர்வேலு
இசை – சாம்சிஎஸ்
நடிப்பு – சசிகுமார், நிக்கிகல்ரானி
107.வனம்
தயாரிப்பு – கோல்டன்ஸ்டார்புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஸ்ரீகண்டன்ஆனந்த்
இசை – ரோன்எதான்யோஹசன்
நடிப்பு – வெற்றி, ஸ்முருதிவெங்கட், அனுசிதாரா
108.ஐந்து உணர்வுகள்
தயாரிப்பு – அறம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஞான ராஜசேகரன்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு – சுஜிதா, ஸ்ரேயா, ஸ்ரீ ரஞ்சனி, சத்யப்ரியா
டிசம்பர் 3
109.Rs 2000
தயாரிப்பு – பீனிக்ஸ் திரைப்படைப்பகம்
இயக்கம் – ருத்ரன்
இசை – இனியவன்
நடிப்பு – பாரதிகிருஷ்ணகுமார்
110.ஆள் இல்லாத ஊர்ல அண்ணன்தான் எம்எல்ஏ
தயாரிப்பு – ஸ்ரீ பெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ்
இயக்கம் – பகவதி பாலா
இசை – தேவா
111.பேச்சுலர்
தயாரிப்பு – ஆக்சஸ் பிலிம் பேக்டரி
இயக்கம் – சதீஷ் செல்வகுமார்
இசை – ஜி.வி. பிரகாஷ்குமார்
நடிப்பு – ஜி.வி.பிரகாஷ்கமார், திவ்யபாரதி
டிசம்பர் 9
112.ஜெயில்
தயாரிப்பு – கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் – வசந்தபாலன்
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு – ஜிவி பிரகாஷ்குமார், அபர்ணதி
டிசம்பர் 10
113.3:33
தயாரிப்பு – பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – நம்பிக்கை சந்துரு
இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
நடிப்பு – சாண்டி, ஸ்ருதிசெல்வம்
114.ஆன்டி இண்டியன்
தயாரிப்பு – மூன்பிக்சர்ஸ்
இயக்கம் – இளமாறன்
இசை – இளமாறன்
நடிப்பு – இளமாறன், ஆடுகளம் நரேன், ராதாரவி
115.க்
தயாரிப்பு – தர்மராஜ் பிலிம்ஸ்
இயக்கம் – பாபு தமிழ்
இசை – கவாஸ்கர் அவினாஷ்
நடிப்பு – குரு சோமசுந்தரம், யோகேஷ், அனிகா விக்ரமன்
116.முருங்கைக்காய் சிப்ஸ்
தயாரிப்பு – லிப்ராபுரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஸ்ரீஜர்
இசை – தரண்குமார்
நடிப்பு – சாந்தனு, அதுல்யாரவி
117.ஊமைச் செந்நாய்
தயாரிப்பு – லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ்
இயக்கம் – அர்ஜுனன் இளங்கோவன்
இசை – சிவா
நடிப்பு – மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி
118.உத்ரா
தயாரிப்பு – ரேகாமூவீஸ்
இயக்கம் – கேபிபிநவீன்
இசை – சாய்
டிசம்பர் 17
119.இறுதி பக்கம்
தயாரிப்பு – டிரீம் கிரியேஷன்ஸ்
இயக்கம் – மனோ வெ கண்ணதாசன்
இசை – ஜோன்ஸ் ரூபர்ட்
நடிப்பு – ராஜேஷ் பாலசந்திரன், அம்ருதா ஸ்ரீனிவாசன்
120.மின்மினி
தயாரிப்பு – செல்ரின் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ராஜ் விக்ரம்
நடிப்பு – பேரரசு, சுகிஷா பேரரசு
121.ஆர் 23 கிரிமினல்ஸ் டைரி
தயாரிப்பு – ராஸ்கல் பிக்சர்ஸ்
இயக்கம் – கௌதம் ராகவேந்திரா
நடிப்பு – ஜெகா, யாஷிகா ஆனந்த்
122.வரிசி
தயாரிப்பு – ரெட் பிளிக்ஸ் பிலிம் பேக்டரி, முயற்சி படைப்பகம்
இயக்கம் – கார்த்திக் தாஸ்
நடிப்பு – கார்த்திக் தாஸ், சப்னா தாஸ்
டிசம்பர் 23
123.ராக்கி
தயாரிப்பு – ரா ஸ்டுடியோஸ்
இயக்கம் – அருண் மாதேஸ்வரன்
இசை – தர்புகா சிவா
நடிப்பு – வசந்த் ரவி, பாரதிராஜா
டிசம்பர் 24
124.ஆனந்தம் விளையாடும் வீடு
தயாரிப்பு – ஸ்ரீவாரி பிலிம்
இயக்கம் – நந்தா பெரியசாமி
இசை – சித்துகுமார்
நடிப்பு – கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா
125.தள்ளிப் போகாதே
தயாரிப்பு – மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கண்ணன்
இசை – கோபிசுந்தர்
நடிப்பு – அதர்வா, அனுபமா பரமேஸ்வரன்
126.தூநேரி
தயாரிப்பு – ஷேடோ லைட் என்டர்டைன்மென்ட்
இயக்கம் – சுனில் திக்சன்
இசை – கலைசரன்
நடிப்பு – நவீன் கார்த்திக், ஜான் விஜய், மியாஸ்ரீ
127.ரைட்டர்
தயாரிப்பு – நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – பிராங்க்ளின் ஜேக்கப்
இசை – கோவிந்த் வசந்தா
நடிப்பு – சமுத்திரக்கனி, இனியா
டிசம்பர் 30
128. பிளான் பண்ணி பண்ணனும்
தயாரிப்பு – பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ்
இயக்கம் – பத்ரி வெங்கடேஷ்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – ரியோ ராஜ், ரம்யா நம்பீசன்
டிசம்பர் 31
129.இ.பி.கோ 302
தயாரிப்பு –
இயக்கம் – சலங்கை துரை
இசை – அலெக்ஸ் பால்
நடிப்பு – கஸ்தூரி
130.லேபர்
தயாரிப்பு – ராயல் போர்ச்சுனா கிரியேஷன்ஸ்
இயக்கம் – சத்யாபதி
இசை – நிஜில் தினகர்
நடிப்பு – முத்து, சரண்யா பரத்வாஜ்
131.மதுரை மணிகுறவர்
தயாரிப்பு – காளையப்பா பிக்சர்ஸ்
இயக்கம் – ராஜரிஷி
இசை – இளையராஜா
நடிப்பு – ஹரிகுமார், மாதவி லதா
132.மீண்டும்
தயாரிப்பு – ஹீரோ சினிமாஸ்
இயக்கம் – சரவணன் சுப்பையா
இசை – நரேன் பாலகுமார்
நடிப்பு – கதிரவன், அனகா
133.ஒபாமா உங்களுக்காக
தயாரிப்பு – ஜேபிஜே பிலிம்ஸ்
இயக்கம் – நானி பாலா
இசை – ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு – பிருத்விராஜன், பூர்ணிஷா
134.ஓணான்
தயாரிப்பு – எலிபேன்ட் பிளை என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – சென்னன்
135.சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
தயாரிப்பு – நபீஹா மூவி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – மகேஷ் பத்மநாபன்
இசை – ராஜேஷ்
நடிப்பு – ருத்ரா, சுபிக்ஷா
136.சில்லாட்ட
தயாரிப்பு – சிவஞானம் பிலிம் புரொடக்ஷன்
இயக்கம் – சிவா ராகுல்
இசை – தஷி
நடிப்பு – விஜீத், அமைரா பரத்வாஜ்
137.தமிழ் ராக்கர்ஸ்
தயாரிப்பு – ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ்
இயக்கம் – பரணி ஜெயபால்
இசை – பிரேம்ஜி அமரன்
நடிப்பு – பிரேம்ஜி அமரன், SPB சரண்,மீனாட்சி தீஷிட்
138.தண்ணி வண்டி
தயாரிப்பு – ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ்
இயக்கம் – மாணிக்க வித்யா
இசை – மோசஸ்,SN அருணகிரி
நடிப்பு – உமாபதி, சம்ஸ்குருதி
139.தீர்ப்புகள் விற்கப்படும்
தயாரிப்பு – அல் டாரி மூவீஸ்
இயக்கம் – தீரன்
இசை – SN பிரசாத்
நடிப்பு – சத்யராஜ், ஸ்மிருத்தி வெங்கட்
140.வேலன்
தயாரிப்பு – ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் – கவின்
இசை – கோபி சுந்தர்
நடிப்பு – முகின், மீனாட்சி கோவிந்தராஜன்
141. காட்டுப் புறா
தயாரிப்பு – திரைப்புலி டிவி பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் – பாபு கணேஷ்
நடிப்பு – ரிஷிகாந்த், மதனிகா, நேத்ரா