இன்று ஜனவரி 1, 2021 வெளியாகும் படங்கள்…
ஆதிக்க வர்க்கம்
தயாரிப்பு – எஸ் பிலிம்ஸ்
இயக்கம் – பகவதி பாலா
இசை – விஜய் பிரபு
நடிப்பு – பகவதி பாலா, பிருந்தா
பேய் இருக்க பயமேன்
தயாரிப்பு – திலகா ஆர்ட்ஸ்
இயக்கம் – கார்த்தீஸ்வரன்
இசை – ஜோஸ் பிராங்க்ளின்
நடிப்பு – கார்த்தீஸ்வரன், காயத்ரி