1. Home
  2. Videos

Category: Videos

7 – டீசர்

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நிசார் ஷபி இயக்கத்தில், சைதன் பரத்வாஜ் இசையமைப்பில், ரகுமான், அவிஷ், ரெஜினா, நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்புரோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் 7.

96 – திரைப்படப் பாடல்கள்

விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலரது நடிப்பில், பிரேம குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையில், கார்த்திக் நேத்தா, பிரேம் குமார் எழுதியுள்ள 96 திரைப்படப் பாடல்கள்…..

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ – டிரைலர்

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 96.

செக்கச் சிவந்த வானம் – டிரைலர்

லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜெயசுதா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதரி, தியாகராஜன், பிரகாஷ் ராஜ், டயானா எரப்பா, மன்சூர் அலிகான், சிவ ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம்…

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ திரைப்பட டீசர்

எஸ்கே புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் கனா.

அடங்க மறு – டீசர்

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜெயம் ரவி, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் அடங்க மறு.

மேற்குத் தொடர்ச்சி மலை – டிரைலர்

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் விஜய் சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ஆண்டனி பங்கு, காயத்ரி, ஆறு பாலா, தாமரை மற்றும் பலர் நடிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை.

சதா, ரித்விகா நடிக்கும் ‘டார்ச்லைட்’ – டிரைலர்

கான்பிடன்ட் பிலிம் கேப், ஆர்கே டிரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் மஜித் இயக்கத்தில் விஜே இசையமைப்பில், சதா, ரித்விகா மற்றும் பலர் நடிக்கும் படம் டார்ச்லைட்.

60 வயது மாநிலம் – டிரைலர்

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், ராதா மோகன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் 60 வயது மாநிறம்.