விதார்த் நடிக்கும் ‘வண்டி’ டிரைலர்
ரூபி பிலிம்ஸ் தயாரிப்பில், ரஜீஸ் பாலா இயக்கத்தில், சூரஜ் எஸ் குரூப இசையமைப்பில், விதார்த், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் வண்டி.
ரூபி பிலிம்ஸ் தயாரிப்பில், ரஜீஸ் பாலா இயக்கத்தில், சூரஜ் எஸ் குரூப இசையமைப்பில், விதார்த், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் வண்டி.
Movie : Seemaraja Song: Machakkanni Singer: D. Imman Lyrics: Yugabharathi Composer: D. Imman Music Production: Ranjan Indian Percussions and Konnakol Conducted By Kaviraj Chennai Strings Orchestra Conducted By Yensone Bagyanathan Woodwinds, Sax – Nathan, Accordian…
ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், ராம்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், அமலா பால், ராதாரவி, நிழல்கள் ரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் படம் ராட்சசன்.
ஸ்வேத், ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிச்சுமணி இயக்கத்தில், போபோ சஷி இசையமைப்பில், ஜெய், ரெபா மோனிகா ஜான், ரோபோ சங்கர், டேனியல் போப் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜருகண்டி.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சாம் சி.எஸ் இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா, மெஹ்ரீன், சத்யராஜ், நாசர், பிரியதர்ஷி மற்றும் பலர் நடிக்கும் படம் நோட்டா.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி மற்றும் பலர் நடிக்கும் சீமராஜா படத்தின் டிரைலர்…..
ஆரா சினிமாஸ் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், மேட்லி புளுஸ் இசையமைப்பில், வீரா, பசுபதி, மாளவிகா மற்றும் பலர் நடிக்கும் படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.
ரெதான் – தி சினிமா பியூப்பிள் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா ஹோப், யோகி பாபு, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடிக்கும் படம் தடம்.
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், சரத்குமார், ஜி.வி. பிரகாஷ்குமார், சுரபி, மந்திரா பேடி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் அடங்காதே.
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நிசார் ஷபி இயக்கத்தில், சைதன் பரத்வாஜ் இசையமைப்பில், ரகுமான், அவிஷ், ரெஜினா, நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்புரோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் 7.