அண்ணனுக்கு ஜே – டிரைலர்
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில், தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்……
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில், தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்……
ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா நடித்து வெளிவர இருக்கும் பேரன்பு படத்தின் இரண்டாவது டீசர்.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்து நாயகனாகவும் நடிக்க, நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கும் படம் திமிரு புடிச்சவன்.
ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் பேரன்பு.
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி – ஐயா, உருவாக்க வீடியோ…
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘98’.