1. Home
  2. Videos

Category: Videos

சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.

கிரிஷ்ணம் – டிரைலர்

பிஎன்பி சினிமாஸ் தயாரிப்பில், தினேஷ் பாபு இயக்கத்தில், ஹரி பிரசாத் இசையைமப்பில், அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் கிரிஷ்ணம்.

தேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தேவ் படத்தின் டாய் மச்சான்…பாடல் வீடியோ…

சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், மரியா மனோகர் இசையமைப்பில், சமுத்திரக்கனி, வீரா, வர்ஷா, சாந்தினி, சுந்தர் மற்றும் பலர் நடிக்கும் படம் பெட்டிக்கடை.

விக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்

எம் 10 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா, ரோகித் பதக் மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத்.

மிருனாளினி ரவி நடிக்கும் ‘டூப்ளிகேட்’ – டீசர்

ஜேசன் ஸ்டுடியோஸ் உதயா தயாரிப்பில், சுரேஷ் குமார் இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், மிருனாளினி ரவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் டூப்ளிகேட்.

தேவ் – அனங்கே….பாடல் வீடியோ

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தேவ் படத்தின் அனங்கே…பாடல் வீடியோ…

விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டீசர்

லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ் எல்எல் பி தயாரிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் அயோக்யா.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – டிரைலர்

மாதவ் மீடியா தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மகாபா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

ஐரா – மேகதூதம்…பாடல் வரிகள் வீடியோ

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கே.எம். சர்ஜுன் இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.