1. Home
  2. Videos

Category: Videos

நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ – டிரைலர்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சர்ஜுன் கேஎம் இயக்கத்தில், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் – டீசர்

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சி.வி.குமார் இயக்கத்தில், ஷியாமளங்கன் மற்றும் ஹரி டபூசியா இசையமைப்பில், அசோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், நரேன், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் படம் கேங்ஸ் ஆப் மெட்ராஸ்.

கே 13 – டீசர்

எஸ் பி சினிமாஸ் தயாப்பில், பரத் நீலகண்டன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருள் நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் கே 13.

ஹவுஸ் ஓனர் – டீசர்

மன்கி கிரியேட்டிவ் லேப்ஸ் தயாரிப்பில், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், கிஷோர், ஸ்ரீரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர், பசங்க கிஷோர் மற்றும் பலர் நடிக்கும் படம் ஹவுஸ் ஓனர்.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ – டீசர்

கே புரொடக்ஷன்ஸ், வன்சன் மூவீஸ் தயாரிப்பில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் படம் சிந்துபாத்.

குப்பத்து ராஜா – டிரைலர்

எஸ் ஃபோகஸ் தயாரிப்பில், பாபா பாஸ்கர் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், பாலக் லால்வானி, பூனம் பஜ்வா, பார்த்திபன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் குப்பத்து ராஜா.

நெடுநல்வாடை – டிரைலர்

பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், செல்வகண்ணன் இயக்கத்தில், ஜோஸ் பிரான்க்ளின் இசையமைப்பில், பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் நெடுநல்வாடை.

ஜுலை காற்றில் – டிரைலர்

காவியா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், கே.சி. சுந்தரம் இயக்கத்தில், ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைப்பில், அனந்த்நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன், பலோமா மோனப்பா, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜுலை காற்றில்.

பூமராங் – டிரைலர் 2

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’.

ரௌடி பேபி – பாடல் படப்பிடிப்பு வீடியோ

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த ‘மாரி 2’ படத்தின் ரௌடி பேபி….பாடல் படப்பிடிப்பு வீடியோ…