1. Home
  2. Videos

Category: Videos

அவெஞ்சர்ஸ் என்ட்கேம் – தமிழ் – டிரைலர்

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அந்தோணி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் என்ட்கேம். தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் 26ம் தேதி வெளியாகிறது.

ராக்கி – The Revenge – டீசர்

பிஎம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கேசி பொக்காடியா இயக்கத்தில், பப்பி லஹரி, சரண் அர்ஜுன் இசையமைப்பில், ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரம்மானந்தம், சாயாஷி ஷிண்டே, கராத்தே ராஜா, ரமேஷ் ஆகியோருடன் ராக்கி என்ற நாய் ஒன்றும் நடிக்கும் படம் ‘ராக்கி’.

யோகி பாபு நடிக்கும் ‘தர்மபிரபு’ – டீசர்

ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிப்பில், முத்துக்குமரன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், யோகி பாபு, ரமேஷ் திலக், மனோ பாலா, ராதாரவி, ரேகா, ஜனனி ஐயர், சாம் ஜோன்ஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் தர்மபிரபு.

ராகவா லாரன்ஸ், ஓவியா நடிக்கும் ‘காஞ்சனா 3’ டிரைலர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்க, ஓவியா, வேதிகா கதாநாயகியாக நடிக்கும் படம் காஞ்சனா 3.

பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்

ஜிவி பிலிம்ஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, ஆர்ஜே பாலாஜி, கோவை சரளா மற்றும் பலர் நடிக்கும் படம் தேவி 2.

சூப்பர் டீலக்ஸ் – டிங் டாங் – Promo

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

காஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்க, ஓவியா கதாநாயகனாக நடிக்கும் காஞ்சனா 3 படத்தின், காதல் ஒரு விழியில் பாடல் வரிகள் வீடியோ…

கொலையுதிர் காலம் – டிரைலர்

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சக்லி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிதாப் போத்தன், பூமிகா, ரோகினி அட்டங்காடி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’.

உறியடி 2 – டீசர்

2 டி என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரிப்பில், விஜய் குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் குமார், சுதாகர், விஸ்மயா மற்றும் பலர் நடிக்கும் படம் உறியடி 2.

கொலைகாரன் – டீசர்

தியா மூவீஸ் தயாரிப்பில், ஆன்ட்ரு லூயிஸ் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் படம் கொலைகாரன்.