1. Home
  2. Videos

Category: Videos

ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கே.ஆர்.பிரபு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜே.கே. ரித்தீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் எல்கேஜி.

நீயா 2 – டிரைலர்

ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.

பேட்ட – மரண மாஸ்….பாடல் வீடியோ

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் பேட்ட.

நெடுநல்வாடை – டீசர் 2

செல்வ கண்ணன் இயக்கத்தில், ஜோஸ் பிரான்க்ளின் இசையமைப்பில், வைரமுத்து பாடல்களில், பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் நெடுநல்வாடை.

வந்தா ராஜாவாதான் வருவேன் – காட்சி வீடியோ

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – டிரைலர்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தேவ்.

மிக மிக அவசரம் – டிரைலர்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுரேஷ் காமாட்சி இயக்கத்தில், இஷான் தேவ் இசையமைப்பில், ஸ்ரீபிரியங்கா, ஹரிஸ், வழக்கு எண் முத்துராமன், ஈ. இராமதாஸ் மற்றும் பலருடன் சிறப்புத் தோற்றத்தில் சீமான் நடிக்கும் மிக மிக அவசரம்.

சார்லி சாப்ளின் 2 – சின்ன மச்சான்…. பாடல் வீடியோ…

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில், பிரபு தேவா, நிக்கி கல்ரானி, அடா சர்மா மற்றும் பலர் நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்ற சின்ன மச்சான் பாடல் முழு வீடியோ…  

சர்வம் தாள மயம் – டிரைலர்

மைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில், ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, குமரவேல் மற்றும் பலர் நடித்துள்ள படம் சர்வம் தாள மயம்.

வந்தா ராஜாவாதான் வருவேன் – டிரைலர்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.