1. Home
  2. Videos

Category: Videos

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ – டிரைலர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் தர்பார்.

ஆயிரம் ஜென்மங்கள் – டிரைலர்

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், எழில் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், இஷா ரெபா, நிகேஷா பட்டேல் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆயிரம் ஜென்மங்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ – டிரைலர்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், கல்யாணி, அபய் தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் ஹீரோ.

கடைசி விவசாயி – டிரைலர்

டிரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன் தயாரிப்பில், மணிகண்டன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கடைசி விவசாயி.

சிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஹோசிமின் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இயக்கத்தில், சிவா, பிரியா ஆனந்த், யாஷிநோரி தஷிரோ, விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் சுமோ.

ஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைன்ட்ஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்கும் படம் தம்பி.

தீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்

ஹனி பீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தீரன் இயக்கத்தில், பிரசாத் இசையமைப்பில், சத்யராஜ், ஸ்முருதி வெங்கட், மதுசூதன், ஹரிஷ் உத்தமன், ரேணுகா மற்றும் பலர் நடிக்கும் படம் தீர்ப்புகள் விற்கப்படும்.

மாஃபியா – டீசர் 2

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில், அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் மாஃபியா.

த்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சரவணன் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில் த்ரிஷா நடிக்கும் ராங்கி.

தர்பார் – வில்லன் தீம் மியூசிக்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் தர்பார்.