1. Home
  2. Videos

Category: Videos

பொன் மாணிக்கவேல் – டிரைலர்

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில், ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல்.

அதோ அந்த பறவை போல – டிரைலர்

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரிப்பில்,  கே.ஆர்.வினோத் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில், அமலா பால், ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் மற்றும் பலர் நடிக்கும் படம் அதோ அந்த பறவை போல.

டாணா – டிரைலர்

நோபல் மூவீஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் படம் டாணா.

மிருகா – டீசர்

ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பார்த்திபன் இயக்கத்தில், அருள்தேவ் இசையமைப்பில், ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மிருகா’.

வானம் கொட்டட்டும் – டீசர்

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், தனா இயக்கத்தில், சித் ஸ்ரீராம் இசையமைப்பில், சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு, நந்தா, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடிக்கும் படம் வானம் கொட்டட்டும்.

சைக்கோ – டிரைலர்

டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி, ராம் மற்றும் பலர் நடிக்கும் படம் சைக்கோ.

சூரரைப் போற்று – டீசர்

2 டி என்டெர்டெயின்மென்ட், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் சூரரைப் போற்று.

பட்டாஸ் – டிரைலர்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையமைப்பில், தனுஷ், மெஹ்ரின், சினேகா, நவீன் சந்திரா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் படம் பட்டாஸ்.

சைக்கோ – நீங்க முடியுமா….பாடல்

டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி, ராம் மற்றும் பலர் நடிக்கும் படம் சைக்கோ.