1. Home
  2. Videos

Category: Videos

வால்டர் – டீசர்

11:11 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அன்பு இயக்கத்தில் தர்ம பிரகாஷ் இசையமைப்பில் சிபி சத்யராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா மற்றும் பலர் நடிக்கும் படம் வால்டர்.

தமிழரசன் – டீசர்

எஸ்என்எஸ் மூவீஸ் தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்கும் படம் தமிழரசன்.

பஞ்சராக்ஷரம் – டிரைலர் 2

பேரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாலாஜி வைரமுத்து இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், சந்தோஷ் பிரதாப், அஷ்வின் ஜெரோம், கோகுல், மது ஷாலினி, சனா அல்டாப் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’.

சில்லுக்கருப்பட்டி – டிரைலர்

டிவைன் புரொடக்ஷன் வெங்கடேஷ் வெளினேனி தயாரிப்பில், ஹலிதா ஷமீம் இயக்கத்தில், பிரேதீப் குமார் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், ஸ்ரீராம், சாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் சில்லுக்கருப்பட்டி.

ஹீரோ – நீக்கப்பட்ட காட்சி – வீடியோ

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், கல்யாணி, அபய் தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் ஹீரோ.

‘ஸ்பீட், கெட் செட் கோ’ – விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி

விஜய் டிவியில் ‘ஸ்பீட், கெட் செட் கோ’ என்ற தலைப்பில் மற்றொரு சுவாரசியமான விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கி உள்ளது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் இரண்டு அணிகள் குழுவாக பங்கேற்கும். ஒவ்வொரு குழுவிலும்…

வி 1 – டிரைலர்

பேரடைம் பிக்சர் ஹவுஸ், கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்க,  பாவல் நவகீதன் இயக்கத்தில், ரோனி ரபேல் இசையமைப்பில்,  ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா மற்றும் பலர் நடிக்கும் படம் வி 1.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ – டிரைலர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் தர்பார்.

ஆயிரம் ஜென்மங்கள் – டிரைலர்

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், எழில் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், இஷா ரெபா, நிகேஷா பட்டேல் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆயிரம் ஜென்மங்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ – டிரைலர்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், கல்யாணி, அபய் தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் ஹீரோ.