ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிகளில் மாற்றம்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டில் நவம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை 3 ஒரு நாள் போட்டிகள் 3 டி20
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டில் நவம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை 3 ஒரு நாள் போட்டிகள் 3 டி20
2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளது. இரண்டு போட்டிகளைத் தவிர மற்ற…
சென்னையில் உள்ள மக்கள், ஏன் வெளியூர்களில் உள்ள மக்கள் சென்னை வந்தாலும், தி. நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்குச் சென்று பொருட்களை வாங்காமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நிறுவனமாக உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு பல…
2008ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான வருடமாக அமைந்தது. பலத்த ஏலப் போட்டிக்கிடையில் எம்.எஸ். தோனியை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஐபிஎல் முதலாவது சீசனுக்காக கேப்டன் ஆக நியமித்தது. அன்றிலிருந்து பின்னடைவு என்பதே இல்லை. அவருடைய சிறந்த ஆட்டத்தாலும், திறமையாலும்…
1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி 2011ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்தது. அடுத்து…
கொரானோ வைரஸ் பரவல் மேலும் அதிகமாகலாம் என்ற அச்சத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இந்திய ரயில்வே துறையில் உள்ள ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தனிப்படுத்தப்பட்ட கொரானோ வார்டுகளாக பயன்படுத்த உள்ளார்கள். அனைத்து…
உலக அளவில் கொரானோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரானோ முதன்முதலில் பரவ ஆரம்பித்த சீனா நாட்டில் அது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதே சமயம், அங்கிருந்து உலகம் முழுவதுமே தற்போது பரவிவிட்டது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி நாடுதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசைப் பிரியர்களுக்காக, அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப்…
காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் 1985ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை 11 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் 33 ஆண்டுகள் கழித்து நேற்று பிப்ரவரி 9ம் தேதி பள்ளியில் சந்தித்துக கொண்டனர். அவர்களுக்கு பள்ளியில் கல்வி கற்றுத் தந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள 20…
தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24…