1. Home
  2. Others

Category: Others

உலகக் கோப்பை 10வது ஆண்டு – கௌதம் காம்பீர் டிவீட்டால் சர்ச்சை

உலகக் கோப்பை 10வது ஆண்டு – கௌதம் காம்பீர் டிவீட்டால் சர்ச்சை

1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி 2011ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.  2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்தது. அடுத்து…

கொரானோ மருத்துவமனையாக மாறும் ரயில் பெட்டிகள்

கொரானோ மருத்துவமனையாக மாறும் ரயில் பெட்டிகள்

கொரானோ வைரஸ் பரவல் மேலும் அதிகமாகலாம் என்ற அச்சத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இந்திய ரயில்வே துறையில் உள்ள ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தனிப்படுத்தப்பட்ட கொரானோ வார்டுகளாக பயன்படுத்த உள்ளார்கள். அனைத்து…

கொரானோ பரவல் – உலக நிலவரத்தைக் காட்டும் ‘கூகுள் மேப்’

கொரானோ பரவல் – உலக நிலவரத்தைக் காட்டும் ‘கூகுள் மேப்’

உலக அளவில் கொரானோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரானோ முதன்முதலில் பரவ ஆரம்பித்த சீனா நாட்டில் அது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதே சமயம், அங்கிருந்து உலகம் முழுவதுமே தற்போது பரவிவிட்டது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி நாடுதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

தமிழில் களம் இறங்கிய ‘யூனிவர்சல் லைவ் ரேடியோ’

தமிழில் களம் இறங்கிய ‘யூனிவர்சல் லைவ் ரேடியோ’

இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசைப் பிரியர்களுக்காக, அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய  வெப்…

காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளி, 85 – 87ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு

காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளி, 85 – 87ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் 1985ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை 11 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் 33 ஆண்டுகள் கழித்து நேற்று பிப்ரவரி 9ம் தேதி பள்ளியில் சந்தித்துக கொண்டனர். அவர்களுக்கு பள்ளியில் கல்வி கற்றுத் தந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள 20…

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா 

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா 

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று  அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்.  உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ  சோழனால் கட்டப்பட்ட  இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த  கோவிலின் கும்பாபிஷேகம்  24…

லேகா மியூசிக் வழங்கும் 50 லட்சம் இசை டிராக்குகள்…சினிமாவுக்காக

லேகா மியூசிக் வழங்கும் 50 லட்சம் இசை டிராக்குகள்…சினிமாவுக்காக

பிரபல விளம்பரப் பட இயக்குநரான லேகா ரத்னகுமார், தலைவராக இருக்கும் ’லேகா மியூசிக்’ பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதோடு, உலகத் தரத்திலான மியூசிக் ட்ராக்குகளை முறைப்பாடியான அனுமதியோடு உள்ளூரிலேயே கிடைக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. உலகின் புகழ் பெற்ற இசை நிறுவனங்கள் உருவாக்கிய 50 இலட்சம் இசை ட்ராக்குகள்…

தமிழகத்தில் ‘நம்மவர் மோடி ரதயாத்திரை’

தமிழகத்தில் ‘நம்மவர் மோடி ரதயாத்திரை’

மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கு தெரிவிக்க நம்மவர் மோடி ரத யாத்திரை ஜனவரியில் தமிழகம் முழுதும் நடை பெற உள்ளது. பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்,…

என் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்

என் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய…

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் ‘கிண்டில் கிட்ஸ்’ (Kindle Kids International Curriculum) என்ற பாடத் திட்டத்தை பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் தொடங்கி வைத்தார். Hindu In-School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகா…