கூத்து கலைஞர்களைப் பற்றிய படம் ‘சும்மாவே ஆடுவோம்’
ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்க ‘காதல்’ சுகுமார் இயக்கியுள்ள இரண்டாவது படம் ‘சும்மாவே ஆடுவோம்’. இப்படத்தில் அருண் பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகிறார். சர்வதேச அளவில் புகழ் பெற்ற நீச்சல் வீரரான அருண் பாலாஜி, குற்றாலீஸ்வரனின் சாதனையை முறியடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாக லீமா பாபு நடிக்கிறார். இவர்களுடன்…