தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்திற்கான தேர்தல் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
காலை முதல் நடந்த வாக்குப் பதிவுகளுக்குப் பிறகு மதியம் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.
அதில் வெற்றி பெற்று தேர்வு பெற்றவர்கள் விவரம்…
தலைவர் – டைமண்ட் பாபு
துணைத் தலைவர்கள் – பி.டி.செல்வகுமார், வீ.கே.சுந்தர்
செயலாளர் – ஜான்
பொருளாளர் – விஜய முரளி
இணைச் செயலாளர்கள் – நிகில் முருகன், யுவராஜ்
செயற்குழு உறுப்பினர்கள்
அந்தணன்
மேஜர்தாசன்
பாலன்
ஆறுமுகம்
கிளாமர் சத்யா
சக்திவேல்
சரவணன்
வெட்டுவானம் சிவகுமார்
ரேகா
புதிய நிர்வாகிகளின் பதிவியேற்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் நமது இணைதளத்தின் சார்பாக வாழ்த்துகள்…