தமிழில் படங்கள் இல்லை, தெலுங்குக்குப் போன ஹன்சிகா
தமிழ்த் திரையுலகில் கடந்த மூன்று வருடங்களாக பல படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, அஜித் தவிர இன்றைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்துவிட்டார். தற்போது ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் உள்ளது. புதிதாக வேறு எந்தத் தமிழ்ப்…