இரண்டு ‘சூப்பர் ஸ்டார்கள்’ சந்திப்பு
இந்த உலகத்தில் லட்சோப லட்சம் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கலாம். ஆனால், கிரிக்கெட்டிலும், சினிமாவிலும் தங்களது தனித் திறமையில் ‘சூப்பர் ஸ்டார்’களாக உயர்ந்தவர்கள் ரஜினிகாந்த், தோனி இருவர். ரஜினிகாந்த் இளம் வயதில் பேருந்தில் நடத்துனராகப் பணிபுரிந்தவர். தோனி, ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராகப் பணிபுரிந்தவர். இருவருமே அவரவர் துறையில் தங்களது திறமை, விடா…