ஜுனியர் என்டிஆர் பிறந்தநாளில் ‘வார் 2’ புதிய அறிவிப்பு
ஒரு சிறிய ‘X’-தள பதிவின் மூலம் சமூக வலைத்தளங்களை பரபரபாக்கிய ‘பாலிவுட் சூப்பர் ஸ்டார்’ ஹ்ரிதிக் ரோஷன், ‘ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸின்’ மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த திரைவரிசை படமான ‘வார்-2’-வில் முந்தைய பாகத்தில் வந்த ‘கபீர்’ என்ற கதாபாத்திரத்தையே ஏற்றுள்ளதுடன், தனது சமூக வலைத்தளங்களின் மூலம்…