1. Home
  2. News

Category: News

‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நிகிஷா பட்டேல்

‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நிகிஷா பட்டேல்

சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தப்பார், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நிகிஷா படேல் இணைந்துள்ளார். “நான் இந்தப் படத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்க்கிறேன். படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை…

தமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்

மே 11, 2019 இன்று வெளியாகும் படங்கள் அயோக்யா தயாரிப்பு – லைட் அவுஸ் புரொடக்ஷன்ஸ் இயக்கம் – வெங்கட் மோகன் இசை – சாம் சி.எஸ் நடிப்பு – விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் https://youtu.be/xD66V8295V8 100 தயாரிப்பு – ஆரா சினிமாஸ் இயக்கம் – சாம்…

தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு இடைக்காலத் தடை

தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு இடைக்காலத் தடை

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கும், விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள ‘சிந்துபாத்’ படத்திற்கும் எதிராக ‘பாகுபலி’ தயாரிப்பாளர்கள் இடைக்காலத் தடை உத்தரவு வாங்கியுள்ளனர். ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் கே புரொடக்ஷன்ஸ் என்று நிறுவனம் வெளியிட்டது. அந்தப்…

டிவி ரேட்டிங்கில் ‘விஸ்வாசம்’ புதிய சாதனை

டிவி ரேட்டிங்கில் ‘விஸ்வாசம்’ புதிய சாதனை

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என புத்தம் புதிய படங்கள் டிவிக்களில் ஒளிபரப்பாகி வருவது வாடிக்கையாகிவிட்டது. தியேட்டர்களில் நன்றாக ஓடிய படங்கள் டிவிக்களில் ஒளிபரப்பாகும் போதும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை தமிழ் டிவிக்களில் ஒளிபரப்பான படங்களில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம்தான் அதிக தடப் பதிவை,…

தமிழ் சினிமா – இன்று மே 10, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – இன்று மே 10, 2019 வெளியாகும் படங்கள்

இன்று மே 10, 2019 வெளியாகும் படங்கள்…. கீ தயாரிப்பு – குளோபல் இன்பொடெயின்மென்ட் இயக்கம் – காளீஸ் இசை – விஷால் சந்திரசேகர் நடிப்பு – ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா சோதி https://youtu.be/IWqeTxCdsrk காதல் முன்னேற்ற கழகம் தயாரிப்பு – ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் இயக்கம்…

சிவகார்த்திகேயன் 16வது படம் இன்று ஆரம்பம்

சிவகார்த்திகேயன் 16வது படம் இன்று ஆரம்பம்

பாண்டிராஜ் இயக்கிய ‘மெரீனா’ படத்தில்தான் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நாயகனாக அறிமுகமானார். அதன்பின் அவரது இயக்கத்தில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திலும் நடித்தார். இப்போது 6 வருடங்கள் கழித்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் 16வது படமான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.…

‘மான்ஸ்டர்’, என்னோட முதல் ‘யு’ படம் – எஸ்ஜே சூர்யா

‘மான்ஸ்டர்’, என்னோட முதல் ‘யு’ படம் – எஸ்ஜே சூர்யா

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மான்ஸ்டர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது, “பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-உடன் இது என்னுடைய…

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கி வரும் படம் ‘சங்கத்தமிழன்’. பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின்…

பேய் இருந்தால் போலீஸ் இருக்காதே.. – பாக்யராஜ் பேச்சு

பேய் இருந்தால் போலீஸ் இருக்காதே.. – பாக்யராஜ் பேச்சு

ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து…