அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க புதிய படமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
‘குற்றம் 23’, ‘தமிழ் ராக்கர்ஸ்’ மற்றும் ‘பார்டர்’ ஆகிய படங்களில் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. இதில் ‘குற்றம் 23’ திரைப்படம் வரவேற்பினை பெற்றது. ஆனால், இன்னும் ‘பார்டர்’ வெளியாகவில்லை. பல்வேறு பைனான்ஸ் சிக்கலால் வெளியிட முடியாமல் படக்குழு திணறி வருகிறது. இதில் ‘தமிழ்…