புதிய கதைக் களத்துடன் ‘தப்பு தண்டா’
நாட்டில் தேர்தல் என்றாலே ‘காசுக்கு ஓட்டு’ என்ற விஷயமும் பேசப்படும். அதிலும் இடைத் தேர்தல் என்றால் கேட்கவே வேண்டாம். அந்தத் தொகுதி மக்கள் நல்ல வசதி வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று கூறுவார்கள். அரசியலை மையமாக வைத்தும், தேர்தலை மையமாக வைத்தும் தமிழில் சில படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், தேர்தல்…