‘பறந்து செல்ல வா’ படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தாணு
8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக அருமைச்சந்திரன் தயாரிப்பில் தனபால் பத்மநாபன் இயக்கியுள்ள ‘பறந்து செல்ல வா’ படத்தை கலைப்புலி இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்தப் படத்தில் நடிகர் நாசரின் மகன் லுத்புதீன் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, கருணாகரன் மற்றும் பலர்…