போகன் – மீண்டும் ‘மீன் குழம்பு’ கதையா ?
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக ஆங்கிலப் படங்களைக் காப்பியடித்து எடுக்கப்படும் படங்கள் குறைந்து போனது. யு டியூப் போன்றவை தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதால் தமிழ்ப் படங்களும் உலக அளவில் சென்றடைகின்றன. அதே போல எந்த ஒரு உலக மொழித் திரைப்படத்தையும் தமிழ் ரசிகர்கள் பார்க்கவும் வாய்ப்புகள்…