சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கும் தமிழ்ப் படம்
ஹிந்தித் திரையுலகின் பரபரப்பான கிளாமர் நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
ஹிந்தித் திரையுலகின் பரபரப்பான கிளாமர் நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
‘வலிமை’ படத்தை அடுத்து போனி கபூர் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.
முந்தைய வருடங்களில் ஏப்ரல் 19ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..
முந்தைய வருடங்களில் ஏப்ரல் 18ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..
முந்தைய வருடங்களில் ஏப்ரல் 17ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..
நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 59-
பொன்ராம் இயக்கத்தில், சத்யராஜ், சசிகுமார், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மற்றும் பலர் நடித்துள்ள படம் எம்ஜிஆர் மகன்.
கலர்ஸ் தமிழ் டிவியில் ரசிகர்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’.
விஜய் டிவி அவர்களது டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காக கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் வழங்கி வருகிறது.
முந்தைய வருடங்களில் ஏப்ரல் 16ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..