புதிய படங்கள் ஓடிடி வெளியீட்டிற்குத் தயாராகிறதா ?
கொரானோ தொற்றின் தீவிர பரவல் காரணமாக இன்று முதல் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டன.
கொரானோ தொற்றின் தீவிர பரவல் காரணமாக இன்று முதல் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டன.
100க்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்துள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து தயாரித்து வரும் படம் ‘கபி’.
இந்திய திரை உலக வரலாற்றில் முதன்முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் தயாராகும் படம் ‘கபி’.
முந்தைய வருடங்களில் ஏப்ரல் 26ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்து கார்த்தி நடிக்க உள்ள ‘சர்தார்’ படத்தை இயக்குகிறார்.
ராம்பாலா இயக்கத்தில், விக்ரம் செல்வா இசையமைப்பில், சிவா, நிக்கி கல்ரானி, ஊர்வசி, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இடியட்’.
முந்தைய வருடங்களில் ஏப்ரல் 25ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..
முந்தைய வருடங்களில் ஏப்ரல் 24ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..
வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வலிமை’.