இன்று நவம்பர் 19, 2021 வெளியாகும் படங்கள்
இன்று நவம்பர் 19, 2021 வெளியாகும் படங்கள், சபாபதி, ஜாங்கோ, கடைசீல பிரியாணி, பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்கள்

மனோ கார்த்திகேயன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சதீஷ்குமார், மிர்ணாளினி ரவி, அனிதா சம்பத், ஹரிஷ் பெராடி, மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜாங்கோ’.
ஹரிகுமார் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், பிரபுதேவா, சம்யுக்தா, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தேள்’.
மனோ கார்த்திகேயன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சதீஷ்குமார், மிர்ணாளினி ரவி, அனிதா சம்பத், ஹரிஷ் பெராடி, மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜாங்கோ’.
சீனிவாச ராவ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்எஸ் பாஸ்கர், புகழ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சபாபதி’.
மனோ கார்த்திகேயன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சதீஷ்குமார், மிர்ணாளினி ரவி, அனிதா சம்பத், ஹரிஷ் பெராடி, மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜாங்கோ’.
த.செ.ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’.
தசெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, தயாரித்து நடித்த, ‘ஜெய் பீம்’ படத்தில் சில சாதியக் குறியீடுகள் இருப்பதாக சிலர் சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர்.