வெளியானது ‘குஷி’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் 'குஷி'- இரண்டாவது சிங்கள் 'ஆராத்யா', ஒரு மெலோடியான காதல் பாலட், இப்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் 'குஷி'- இரண்டாவது சிங்கள் 'ஆராத்யா', ஒரு மெலோடியான காதல் பாலட், இப்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கிறது மகாராஜா.
விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மிஷன் சாப்டர் 1’.
இயக்குனர் பாலாஜி தொடர்ந்து கொலை படங்கள் எடுக்க வேண்டும் என்று கொலை பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.
Aneethi, Starring Arjun Das and Dushara Vijayan, Music Composed by G.V. Prakash Kumar, Written and Directed by Vasanthabalan.
LGM, direction by Ramesh Tamilmani, starring Harish Kalyan, Nadiya, Ivana,
ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் “ஜவான்” படத்தின் ப்ரிவ்யூ இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிப்பில் பூரி கனெக்ட்ஸ் வழங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ தொடங்கியது!
உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார் விஜய பிரபாகரன்.
ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தூக்குதுரை’.