மீண்டும் இணையும் சூர்யா – சிவா கூட்டணி
‘கங்குவா’ படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா – சிவா கூட்டணி இணைந்து படம் பண்ணவுள்ளார்கள்.
‘கங்குவா’ படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா – சிவா கூட்டணி இணைந்து படம் பண்ணவுள்ளார்கள்.
கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
அதிதி ஷங்கர் செம எனர்ஜியாக உள்ளார் - இயக்குனர் விஷ்ணு வர்தன்
‘ரோபோ’வில் நடிக்காதது ஏன் என்று கமல் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இருவருமே சம்பளத்தை பற்றி சிந்திக்கக் கூடாது என்று ரஜினியுடன் இணைவது குறித்து கமல் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.
கார்த்தி நடிக்கவுள்ள ‘சர்தார் 2’ படத்தின் எடிட்டர் மாற்றப்பட்டுள்ளார்.
‘அந்தகாரம்’ இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவர் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது.