ஜெயா டிவியில், மே 1ம் தேதி, வெள்ளிக் கிழமை, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்…
காலை 6 மணி
சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் – நேரடி ஒளிபரப்பு
காலை 8.30 மணி
அழகோவியம் – நடிகை ஓவியா பேட்டி
காலை 9 மணி
என்றென்றும் மணிரத்னம் – இயக்குனர் மணிரத்னம் பேட்டி
காலை 10 மணி
உழைக்கும் கரங்கள்
காலை 11 மணி
முதல் தேதி
நண்பகல் 12 மணி
கனவு நாயகன் – நடிகர் கௌதம் கார்த்திக் பேட்டி
பகல் 12.30 மணி
ரிஸ்க் – ரஸ்க், திரையுலக ஸ்டண்ட் மாஸ்டர்கள் பேட்டி
பிற்பகல் 1.30 மணி
நினைவெல்லாம் நித்யா – நடிகை நித்யா மேனன் பேட்டி
பிற்பகல் 2 மணி
தொழிலாளி – திரைப்படம்
நடிப்பு – எம்ஜிஆர், ஜெயலலிதா
மாலை 5 மணி
நானும் உழைப்பாளி