விஜய் டிவி – விநாயகர் சதுர்த்தி – சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் செப்டம்பர் 17ம் தேதி வியாழக் கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்…

காலை 6 மணி

பக்தி ஸ்பெஷல் – விநாயகர்

காலை 7 மணி

புதிய பாடல்கள்

காலை 8 மணி

வணக்கம் தமிழா

காலை 9 மணி

பட்டிமன்றம்

காலை 10 மணி

விநாயகம் பிரதர்ஸ்

காலை 11 மணி

ராஜ தந்திரம் – புத்தம் புதிய திரைப்படம் – முதல் முறை ஒளிபரப்பு

நடிப்பு – வீரா, ரெஜினா

பிற்பகல் 2 மணி

சீயான் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

பிற்பகல் 3.30 மணி

ஜீவா – திரைப்படம்

நடிப்பு – விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா

மாலை 6.30 மணி

துப்பாக்கி – திரைப்படம்

நடிப்பு – விஜய், காஜல் அகர்வால்

இரவு 10 மணி

சீயான் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் (மறு ஒளிபரப்பு)

இரவு 11.30 மணி

விநாயகம் பிரதர்ஸ் (மறு ஒளிபரப்பு)

Read Previous

ஸ்ரீகாந்த் தேவா நடனமாடும் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ ஆல்பம்…

Read Next

Vijay Television Awards on 19 September at Chennai

Most Popular