சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.
வெளியான 16 மணி நேரத்திற்குள் 10 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்து தமிழ் சினிமா டீசர் வரலாற்றில் ஒரு புதிய சாதனயைப் படைத்துள்ளது.
அது மட்டுமல்ல டீசருக்கு லைக் கொடுத்தவர்களின் எண்ணிக்கையும் விரைவில் 1 லட்சத்தைத் தொட உள்ளது.
ஒரே நாளில் இரண்டு புதிய சாதனைகளைப் படைத்துள்ளது ‘வேதாளம்’ டீசர்…