SICA தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் அணி வெற்றி

SICA என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையில் போட்டியிட்ட நடுநிலை அணி அமோக வெற்றி பெற்றது.

தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் தேர்வு செய்யப்பட்ட மற்ற நிர்வாகிகளும், அவர்கள் பெற்ற வாக்குகளும்…

தலைவர் – பி.சி.ஸ்ரீராம்

பெற்ற வாக்குகள் – 555

துணைத் தலைவர்கள் 

ராஜீவ் மேனன் 

பெற்ற வாக்குகள் – 460

பிரியன்

பெற்ற வாக்குகள் – 429

செயலாளர் – கண்ணன்

பெற்ற வாக்குகள் – 443

இணைச் செயலாளர்கள்

இளவரசு

பெற்ற வாக்குகள் – 495

பாலமுருகன்

பெற்ற வாக்குகள் – 416

ஸ்ரீதர்

பெற்ற வாக்குகள் – 377

பொருளாளர் – ராம்நாத் ஷெட்டி

பெற்ற வாக்குகள் – 445

செயற்குழு உறுப்பினர்கள்

கே.ஏகாம்பரம்

அரவிந்த் கிருஷ்ணா

ஏ.ஆரோக்கியதாஸ்

என்.அழகப்பன்

ஆர்.திவாகரன்

வி. இளம்பரிதி

டி. கண்ணன்

ஏ. கார்த்திக்ராஜ்

ஆர்.டி.ராஜசேகர்

எம். சுகுமாரன்

ஆர்.வேல்ராஜ்

Read Previous

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘ரஜினி முருகன்’

Read Next

Nadigar Sangam team meets CM