அரவிந்த்சாமி படத்தில் சிம்ரன்

இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி, ரித்திகா சிங் நடிக்கும் படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சிம்ரன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றுமொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார்.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்க மற்றும் சாந்தினி , ஹாசினி , ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு , ரமேஷ் பண்டிட் , OAK. சுந்தர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சென்ற வாரம் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

Engitta Modhathey on 10 March

Read Next

பிப்ரவரி 24 – 3 படங்கள் ரிலீஸ்