த்ரிஷாவின் சமீபத்திய ‘பேஷன்’ ஆடை !

தமிழ்த் திரையுலகத்தில் நீண்ட வருடங்களாக முக்கியமான ஹீரோயினாக இருப்பவர் த்ரிஷா.

சினிமாவில் அதிக கிளாமர் காட்டாத நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அதன் பின் வந்த புதுமுகங்களால், தெலுங்கு சினிமாவில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

இருந்தாலும் தமிழில் அவர் கைவசம் நான்கைந்து படங்கள் இருக்கின்றன. “மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை, 96” என அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் வெளியாக உள்ளன.

சில தினங்களுக்கு முன் அவருடைய டிவிட்டர் பதிவில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இப்போது ‘ஹாட் டாபிக்’ ஓடி ஓடிக் கொண்டிருக்கிறது. பலரும் அந்த ‘பேஷன்’ ஆடை பற்றி விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால், வழக்கம் போல அவை எவற்றிற்கும் த்ரிஷா எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

https://twitter.com/trishtrashers/status/985199501106278400

Read Previous

ஸ்டன்ட் யூனியன் விழா, ரத்ததானம் செய்த விஜய்சேதுபதி

Read Next

‘சாஹோ’, வட இந்திய உரிமை 120 கோடி ?

Most Popular