உலக அளவில் அதிக வசூலைக் குவித்த படங்கள்…
1.கூலி – 151 கோடி
2.லியோ – 148.5 கோடி
3.தி கோட் – 126 கோடி
4.2.0 – 100 கோடி
5.கபாலி – 87.5 கோடி
6.ஜெயிலர் – 70 + கோடி
7.பொன்னியின் செல்வன் 1 – 78.2 கோடி
8.சர்க்கார் – 69 + கோடி
9.பீஸ்ட் – 72.6 கோடி
10.விக்ரம் – 66கோடி
தமிழ்நாடு வசூலில் அதிக வசூலைக் குவித்த படங்கள்…
1.பீஸ்ட் – 35 கோடி
2.லியோ – 34 கோடி
3.சர்க்கார் – 31 கோடி
4.தி கோட் – 31 கோடி
5.கூலி – 29 கோடி
6.வலிமை 28 கோடி
7.குட் பேட் அக்லி – 27 கோடி
8.விடாமுயற்சி – 25 கோடி
9.மாஸ்டர் – 25கோடி
10.அண்ணாத்த – 24 கோடி
குறிப்பு – மேற்குறிப்பிட்ட ஒரு சில விவரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவை, மற்றவை திரையுலகில், சமூக வலைத்தளங்களில் பரவிய வசூல் நிலவரங்களின் தொகுப்பு.
வசூல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களைப் பார்க்கவும்.