விஜய் டிவியில் அக்டோபர் 3 முதல் ஆரம்பமாகியுள்ள பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள்…
அபினய் – நடிகர்
அபிஷேக் – தொகுப்பாளர்
அக்ஷரா – மாடல்
சின்னப்பொண்ணு – பின்னணிப் பாடகி
சிபி – நடிகர்
இமான் அண்ணாச்சி – நடிகர்
இசைவாணி – கானா பாடகி
இக்கி பெர்ரி – பாடகி
மதுமிதா – மாடல்
நடியா சங் – மாடல்
நமீதா – நடிகை/மாடல்
நிரூப் – மாடல்
பவனி – டிவி நடிகை
பிரியங்கா – தொகுப்பாளர்
ராஜு – டிவி நடிகர்
ஸ்ருதி – மாடல்
தாமரைச் செல்வி – நாடக நடிகை
வருண் – நடிகர்

















