ஜெமினி கணேசன், சாவித்ரி இணைந்த படங்கள்

ஜெமினி கணேசன், சாவித்ரி இணைந்து நடித்த முதல் படம் 'மனம் போல் மாங்கல்யம் (1953)'

2. குண சுந்தரி (1955)

3. மகேஸ்வரி (1955)

4. மாமன் மகள் (1955)

5. பெண்ணின் பெருமை (1956)

6. மாதர் குல மாணிக்கம் (1956)

7. பிரேம பாசம் (1956)

8. கற்புக்கரசி (1957)

9. யார் பையன் (1957)

10. சௌபாக்கியவதி (1957)

11. இரு சகோதரிகள் (1957)

12. பத்தினி தெய்வம் (1957)

13. குடும்ப கௌரவம் (1958)

14. கடன் வாங்கி கல்யாணம் (1958)

15. அதிசய திருடன் (1958)

16. திருமணம் (1958)

17. மணமாலை (1958)

18. பாக்கிய தேவதை (1959)

19. களத்தூர் கண்ணம்மா (1960)

20. புதிய பாதை (1960)

21. பாசமலர் (1961)

22. பாவ மன்னிப்பு (1961)

23. கப்பலோட்டிய தமிழன் (1961)

24. மனிதன் மாறவில்லை (1962)

25. காத்திருந்த கண்கள் (1962)

26. கொஞ்சும் சலங்கை (1962)

27. பந்த பாசம் (1962)

28. பார்த்தால் பசி தீரும் (1962)

29. பாத காணிக்கை (1962)

30. கற்பகம் (1963)

31. ஆயிரம் ரூபாய் (1964)

32. ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் (1965)

33. வல்லவனுக்கு வல்லவன் (1965)

34. பூஜைக்கு வந்த மலர் (1965)

35. அண்ணாவின் ஆசை (1966)

36. கந்தன் கருணை (1967)

37. திருவருட்செல்வர் (1967) 

38. சீதா (1967)

39. அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979)
 

 

 

Read Previous

சுஷாந்த் கடைசி படத்தை இலவசமாகத் தரும் ‘ஹாட் ஸ்டார்’

Read Next

நான்கு மொழிகளில் வெளியாகும் ‘சக்ரா’ டிரைலர்