விஜய், தேவா இணைந்த படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய் , இசையமைப்பாளர் தேவா கூட்டணியில் வெளிவந்த முதல் படம் 'செந்தூரப் பாண்டி (1993)'.

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. ரசிகன் (1994)

3. தேவா (1995)

4. விஷ்ணு  (1995)

5. மாண்புமிகு மாணவன் (1996)

6. காலமெல்லாம் காத்திருப்பேன் (1997)

7. ஒன்ஸ்மோர் (1997)

8. நேருக்கு நேர் (1997)

9. நினைத்தேன் வந்தாய் (1998)

10. பிரியமுடன் (1998)

11. நெஞ்சினிலே (1999)

12. மின்சார கண்ணா (1999)

13. குஷி (2000)

14. பகவதி (2002)

15. சிவகாசி (2005) (பின்னணி இசை மட்டும்)
 

Read Previous

படங்கள் திரையீடு, புதிய நிலைப்பாட்டை அறிவித்த முரளி அணி

Read Next

சல்மான் கான் வெளியிட்ட புதியப் பாடல்