திரை இசைக் கலைஞர்கள் சங்கம் நடத்தும் இசை விழா
தமிழ்த் திரைப்பட இசைக் கலைஞர்களின் சங்கம் மற்றும் டிரஸ்ட் சார்பில், சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரமாண்டமான 10 மாடி வணிக வளாகம் அமைக்கும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் பல ஆண்டுகால கனவுத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மாயா பஜார் ஹப் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம்…