விஜய், தேவா இணைந்த படங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய் , இசையமைப்பாளர் தேவா கூட்டணியில் வெளிவந்த முதல் படம் 'செந்தூரப் பாண்டி (1993)'. தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 2. ரசிகன் (1994) 3. தேவா (1995) 4. விஷ்ணு (1995) 5. மாண்புமிகு மாணவன் (1996) 6. காலமெல்லாம் காத்திருப்பேன் (1997)…